இலவச சீருடைகள்: விடுபட்ட மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் மற்றும் இலவச சீருடையில் விடுபட்ட விவரங்களை உடனே எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, மதிப்பெண்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.