நெதர்லாந்து பிரதமராக ராப் ஜெட்டன் (38) நேற்று பதவியேற்றார். Democrats 66 (D66) கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராப் ஜெட்டன் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி இயக்கமான கீர்ட் வில்டர்ஸ் தலைமையிலான Party for Freedom கட்சியை தோற்கடித்து அந்நாட்டின் அறியப்பட்ட முதல் ஓரினச்சேர்க்கையாளர் பிரதமராக அவர் வரலாறு படைத்தார். நெதர்லாந்தின் LGBTQ உரிமைகள் அமைப்பான COC Nederland, “ஜெட்டன் பிரதமராக உயர்ந்தது, ஒருவரின் […]