சென்னை: எந்த கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது? என எதிர்கேள்வி எழுப்பிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது என தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் பல ஆண்டு காலமாக பயணித்து வரும் காங்கிரஸ் கட்சி, நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவித்து உள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அதிகாரத்தில் […]