TN Transport Employees: தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் 2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு (VRS) பெற்ற ஊழியர்களுக்கான பணிக்கொடை, பி.எப் மற்றும் விடுப்பு ஊதியம் போன்ற நிலுவைத் தொகைகளை வழங்க ரூ.2446 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.