பெற்றோர் வழங்கும் தொழில் / வேலை வழிகாட்டலை மட்டும் பின்பற்ற வேண்டாம்… IIT மாணவர்களுக்கு சாம் ஆல்ட்மேன் அறிவுரை

செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில், பெற்றோர் சொல்வது போல பாரம்பரிய வேலை வழிகாட்டல் ஆலோசனையை கண்மூடித்தனமாக பின்பற்றுவது தவறாக இருக்கலாம் என்று OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஐஐடி – டெல்லி மாணவர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. “இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு என்னவென்றால், பெரியவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு முடிவு செய்வது. உங்கள் சொந்த எண்ணமும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.