இன்று சென்னை வருகிறார் அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல்நவீன்…

சென்னை: அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன்  இன்று சென்னை வருகிறார். 3 நாட்கள் தமிழ்நாட்டில் முகாமிடும் அவர், நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகள், விசாரணைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 4 முதல் 5 ஆண்டுகளுக்கு மேலாக வழக்குகள் இருப்பதாக கூறி இந்த நிதியாண்டில் 500 வழக்குகள் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை மற்றும் நீதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.