சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து, ஆலோசனை நடத்திவரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் தலைமையிலான அதிகாரிகள் இன்று தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய நாட்களில் தமிழ் நாட்டில் இக்குழு தன் ஆய்வு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பிப்ரவரி 25ந்தேதி அன்று தனது குழுவினருடன் சென்னை வந்தார். அவரதுகுழு நேற்று புதுச்சேரி அரேசியல் கட்சியினர் மற்றும் […]