Chennai News: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளால் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை நிலையங்களுக்கு இடையிலான புறநகர் ரயில் சேவைகளில் உச்ச நேர நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.