“திருச்சியில் திரள்வோம்… திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்! அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு

சென்னை: ”திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்..” என கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்தபடி மார்ச் 9 இல் திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து மிகப் பிரம்மாண்டமாக நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறோம். திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.