நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை:  தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம், முழு அரசு மரியாதையுடன்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு உடலுக்கு இறுதி மரியாதை செய்து வழியனுப்பிவைப்போம், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். நல்லகண்ணு மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.