பிரதமர் வருகை: சென்னையில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை

சென்னை: பிரதமர்  மோடி  இரண்டு நாய் பயணமாக  தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், சென்னையில், இரண்டு நாட்கள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிடத்தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதியன்றும், மார்ச் 1-ந்தேதியன்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அதற்காக  நாளை மறுதினம், அதாவது பிப்ரவரி  28-ந்தேதியன்று இரவு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் மார்ச் 1-ந்தேதியன்று ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.