மார்ச் 10ந்தேதி முதல் வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு….

சென்னை: மார்ச் 10ந்தேதி  வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  ஏற்கனவே 2025  டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் மார்ச் 10ந்தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.   இது ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.