மார்ச் 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மார்ச் 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு  ஜார் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி,  சென்னையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,   சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார். அவரது   மனுவில், வெறுப்புப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.