டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் (எஸ்ஐஆா்) பணியில் பிற மாநில நீதிபதிகள் நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, எஸ்ஐஆா் பணிக்குத் தேவைப்பட்டால், அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸா நீதிபதிகளைப் பணியமா்த்தலாம் என சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்பாட்டில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தீர்மானிக்க ஒடிசா மற்றும் ஜார்க்கண்டிலிருந்து வரும் நீதித்துறை அதிகாரிகளையும் நியமிக்க […]