வார இறுதிநாள் விடுமுறை: 785 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்…

சென்னை: ​வார இறுதி விடுமுறை நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 785 சிறப்​புப் பேருந்துகள் இயக்​கப்​படும் என  தமிழ்நாடு அரசு போக்​கு​வரத்​துத் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக்​கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கையில்,  பிப்​.27-ம் தேதி, பிப்​.28-ம் தேதி மற்​றும் மார்ச் 1-ம் தேதி வார விடு​முறை நாட்​களை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனைக் கருத்​தில் கொண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.