சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது – ஜெயலலிதா வழியில் துரோகிகளை அழிப்போம் என சசிகலா கூறி உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மறைந்த ஜெயலலிதாவின் தோழியும், விரைவில் புதிய கட்சியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ள சசிகலா, தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக மூத்த முன்னோடியும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது […]