டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் உண்மை வென்றது என கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறினார் முன்னாள் முதல்வரும், ஆத்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். அவரை மணிஷ் சிசோடியா கட்டிஅணைத்து ஆறுதல்படுத்தினார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி […]