சென்னை: திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என கிருஷ்ணகிரி குழந்தைக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு அரசை கடுமையான சாடியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு திமுக நிர்வாகிகள் தான் காரணம் என்றும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 விழுக்காடும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. இதற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]