மதுரை விமான நிலையத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வசிப்பவர்கள் 2 வாரத்தில் காலி செய்யவேண்டும்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வசிப்பவர்கள் 2 வராத்தில்  இடத்தை காலி செய்துவிட்டு, அரசிடம் ஒப்படைக்க வேண்டும்  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டுச் சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமானங்களைக் கையாளும் வகையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இதுதவிர விமான ஓடு தளம் விரிவாக்கம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.