ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் அபுதாபி சேக் காலிபா பின் ஜயத் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் அஞ்சலி.!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் அபுதாபி சேக் காலிபா பின் ஜயத் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

22 வது சர்வதேச இந்தியத்  திரைப்பட விழா நேற்று கோலாகலமாக அபுதாபியில் நடைபெற்றது.இதில் அபிசேக் பச்சன் ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மறைந்த அபுதாபியின் அதிபருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் சல்மான்கான்,  டைகர் ஷெராப், சாரா அலிகான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். அந்நாட்டு கலாச்சார அமைச்சர் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.