சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, கலவன்கேணி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குழுவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கலவன்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.