இம்மாத இறுதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார்.
மேலும் ஜூலை மாத இறுதிக்குள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு எரிவாயு சிலிண்டர் தாங்கிய சுமார் 6 தொடக்கம் 7 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலர் கைவசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.