சென்னை: பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது. அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர் என்றும் அவர் இல்லை எனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என நீதிபதி தெரிவித்துள்ளார். தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடக்கோரி சுரேஷ்குமார் என்பவரின் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
