
ஜனனி அசோக்குமாரின் கேசுவல் கிளிக்ஸ்
ஜனனி அசோக்குமார் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதையும் தாண்டி இன்ஸ்டாவில் பல விளம்பரங்களுக்கு மாடலாக போஸ் கொடுத்து வருகிறார். இதற்காகவே அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் தற்போது புடவையில் கேசுவலான லுக்கில் அசத்தலான போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனனியின் அழகில் மயங்கும் நெட்டிசன்கள் லவ் புரொபோஸலுடன் ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.