டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 17 காசுகள் அதிகரிப்பு!!

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 17 காசுகள் அதிகரித்து ஒரு டாலர் ரூ.79.23-ஆக உள்ளது. வியாழக்கிழமை வர்த்தக நேர முடிவில் ஒரு டாலர் ரூ.79.40 என்ற அளவில் ரூபாயின் மாற்று மதிப்பு இருந்தது. இன்று இடைநேர வர்த்தகத்தில் ஒரு டாலர் ரூ. 78.94 – ரூ. 79.29 வரை இருந்த மாற்று மதிப்பு இறுதியில் ரூ.79.23-ல் நிலை பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.