போலீசாரின் அபராதத்திற்கு பயந்து தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்கும் நபர் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காய்கறி விற்கும் இளைஞர் தலையில் ஹெல்மெட் அணிந்த படி சாலையில் சென்றதை பார்த்த போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது வண்டியில் ஹெல்மெட் போடாமல் சென்றால் போலீஸ் அபராதம் விதிக்கும் என்ற அச்சம் காரணமாக ஹெல்மெட் போட்டு செல்வதாக அப்பாவியாக தெரிவித்தார்.