அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை கண்காணிக்க தனித்தனி குழுவை அமைக்க வேண்டும்: தமிழ்நாடு வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : தமிழ்நாடு வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை கண்காணிக்க தனித்தனி குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்துளோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.