மேட்டூர் அணையில் இருந்து 95 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் 1 லட்சம் வரை தண்ணீ திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.