நெல்லை: பாளையங்கோட்டை அடுத்த நாகம்மாள்புரத்தில் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளாங்குளி பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கு 12 ஆண்டு சிறை மற்றும் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.
