கரன்ஸ் காரின் விலை 2வது முறையாக அதிகரிப்பு| Dinamalar

குருகிராம் : கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கியா’ நிறுவனத்தின்,எம்.பி.வி., காரான ‘கரன்ஸ்’ காரின் விலை, இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் வகை கார்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரையிலும்; டீசல் வகைக்கு 30 ஆயிரம் ரூபாய்முதல் 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கரன்ஸ் காரின் காத்திருப்பு நேரம், மற்ற எம்.பி.வி., வகை கார்களை விட மிக அதிகமாக, 75 வாரங்கள் வரை நீடிக்கவும் செய்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.