ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம்

சென்னை: ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நவ.10ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.