கொடியேற்றுத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது

டிச.6-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும்.  இந்த விழாவில் ஏராளமான பகதர்கள் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.