2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின், பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று(02) மாலை வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் ,இது தொடர்பான விபரங்களை
WWW.ugc.ac.lk இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.