நாகை: தேவங்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழையால் 300 ஏக்கர் பயிர்களில் நீர்சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias