மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை கலங்கரை விளக்கத்தை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை மெரீனாவுக்கு மக்கள் வருவதைத் தடுக்கும் வகையில் கலங்கரை விளக்கம் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.