வளிமண்டலத்தின் மீது நேற்று (10) ஏற்பட்ட தாக்கம் தற்போது ஓரளவுக்கு குறைந்திருப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு.அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
சிறுபிள்ளைகள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் போன்ற உணர்திறன் மிக்கவர்கள் இதுவிடயத்தில் அவதானத்துடன் செயல்பட வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என செயலாளர் திரு.அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.