கத்தார்: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு அல்பேயத் ஸ்டேடியத்தில் பிரான்ஸிற்கும் இங்கிலாந்திற்கும் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தினை வென்றது. பிரான்ஸின் ஏரெலியன் ச்வாமெனி மற்றும் ஒலிவியர் கிரவ்ட் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். அரை இறுதியில் பிரான்ஸ் அணி மொராக்காவை எதிர்கொள்ள உள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement