
பராசக்தி, ப்ரியமுடன், சிவாஜி – ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – ஜெயம்
மதியம் 03:00 – காப்பான்
மாலை 06:30 – புலிக்குத்தி பாண்டி
இரவு 09:30 – பில்லா-2
கே டிவி
காலை 10:00 – புலிவால்
மதியம் 01:00 – வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
மாலை 04:00 – ஜாக்சன் துரை
இரவு 07:00 – சத்யம்
இரவு 11:00 – தி கிரிகெட்டர்
விஜய் டிவி
மாலை 03:00 – சாமி-2
கலைஞர் டிவி
காலை 09:30 – நெஞ்சுக்கு நீதி
மதியம் 01:30 – சிவாஜி
மாலை 06:00 – ஜெய்பீம்
இரவு 11:00 – ஒன்
ஜெயா டிவி
காலை 09:00 – ஜன்னல் ஓரம்
மதியம் 01:30 – ப்ரியமுடன்
மாலை 06:30 – ரெமோ
இரவு 11:00 – ப்ரியமுடன்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:30 – ஜுமான்ஜி : தி நெக்ஸ்ட் லெவல்
காலை 11:00 – ராதாகிருஷ்ணா
மதியம் 02:00 – காதலின் மகிமை
மாலை 05:30 – கூகுள் குட்டப்பா
இரவு 08:30 – இமைக்கா நொடிகள்
ராஜ் டிவி
காலை 09:00 – கரிமேடு கருவாயன்
மதியம் 01:30 – வலியவன்
இரவு 10:00 – ஷக்கலக்க பேபி
பாலிமர் டிவி
காலை 10:00 – எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 – நினைவுச் சின்னம்
மாலை 06:00 – தெளிவு
இரவு 11:30 – காக்கி சட்டைக்கு மரியாதை
வசந்த் டிவி
காலை 09:30 – மாவீரன் கிட்டு
மதியம் 01:30 – கண்மணியே பேசு
இரவு 07:30 – பராசக்தி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – தீரன் அதிகாரம் ஒன்று
மதியம் 12:00 – ராட்சசி
மாலை 03:00 – பிரேதம்-2
மாலை 06:00 – ஜாக்பாட்
இரவு 09:00 – மைக்கேல்
சன்லைப் டிவி
காலை 11:00 – நவக்கிரகம்
மாலை 03:00 – தவப்புதல்வன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 – வேலன்
மதியம் 01:00 – மாமனிதன்
மாலை 03:30 – தில்லுக்கு துட்டு – 2
மெகா டிவி
பகல் 12:00 – நினைவுச் சின்னம்