டெல்லி: மின்மோட்டார் பம்ப் விலை குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தால்தான் எந்த முடிவும் எடுக்க முடியும் என மின் மோட்டார் களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதில் கூறியுள்ளது
