நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 13-ம் தேதி வரை 1,836 குழந்தைகளை தத்தெடுப்பு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 13-ம் தேதி வரை 1,836 குழந்தைகளை தத்தெடுக்கப்பட்டுள்ளனர். 2019-20ல் – 3,351, 2020-21ல்-3,142, 2021-22ல்-2,991 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். 2022-23ல் டிச.13 வரை வெளிநாட்டை சேர்ந்தவர் 222 குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.