பொதுவாக நம்மில் பலர் தங்களது வீடுகளில் தங்களை அறியாமலேயே வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் சில பொருட்களை சேர்த்து வைத்திருப்பார்கள்.
ஒருவரது வீட்டில் உபயோகப்படுத்தாத பொருட்கள் நீண்ட காலமாக இருந்தால், அது வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை பரப்புவதோடு மட்டுமின்றி, அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தையும் தடுக்கும்.
குறிப்பாக பணபிரச்சினையை ஏற்படுத்தும்.
அந்த மாதிரியான பொருட்களை உடனே தூக்கி எறிவதே சிறந்நது.
தற்போது அந்த பொருட்கள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம் வாங்க.