
நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா
குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில், மக்களவை ஒத்திவைப்பு
டிச.29ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்ட நிலையில், இன்றுடன் மக்களவை ஒத்திவைப்பு