டெல்லி: சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவை தாக்கும் அபாயம் உள்ளது என டெல்லியில் நடைபெற்ற யாத்திரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அவரது யாத்திரையின்போது, அவ்வப்போது மத்தியஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருவதுடன், சீனா, பாகிஸ்தான் குறித்தும் பரபரப்பு தகவல்களை பேசி வருகிறார்.இந்த நிலையில், தற்போது, ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று 109வது நாளை எட்டி உள்ளது. 109-வது நாளை […]
