சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் தகவல் பலகை (Dash board) தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடு கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள […]
