சென்னை: ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலக சாவி ஒருவரிடம் இருப்பதால் மட்டுமே கட்சிக்கு சொந்தம் கொண்டாட முடியாது என அவர் கூறியுள்ளார்.