சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும், மக்களை தேடி மருத்துவம் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தி வருவதற்கு தமிழகஅரசை பாராட்டுவதாகவும் மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார். மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டங்கள் பற்றிய அலுவல் ஆய்வு கூட்டம் மத்திய […]
