ப்ரொபஷனல் கொரியர் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: ப்ரொபஷனல் கொரியர் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமானவரி சோதனை நடைபெறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.