சென்னை: உலகிலேயே முதன்முதலில் தோன்றிய பழம்பெரும் சிவன்கோவிலான உத்திரகோச மங்கை சிவாலயம் உள்பட தமிழக சிவாலயங்களில் இன்று ஆருத்ரா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த […]
