Recruitment 2023: ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

IIT Madras Recruitment 2023: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (Indian Institute of Technology Madras – IIT Madras) காலியாக உள்ள பணிக்கான இடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? கல்வித்தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? விண்ணப்பிக்க கடைசி தேதி? பணியின் பெயர்? என அனைத்து விவரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/B.Tech M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்கள் குறிப்பிடவில்லை.

ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில்
https://www.iitm.ac.in/ விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து, முழு விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி 18 ஜனவரி 2023 ஆகும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் written / skill test / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நிறுவனத்தின் பெயர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்
பணியின் பெயர் Senior Technician
அறிவிப்பு தேதி: 04 ஜனவரி 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 18 ஜனவரி 2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம் இல்லை
காலியிடங்கள் 1
கல்வித்தகுதி B.Sc, BE/B.Tech M.Sc
சம்பளம் மாதம் ரூ.25,000 – ரூ.35,000
பணியிடம் சென்னை
வயது வரம்பு குறிப்பிடவில்லை
தேர்வு செய்யப்படும் முறை ஆவண சரிபார்ப்பு/ சோதனை/ நேர்காணல்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.iitm.ac.in/
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு (Central Govt Jobs 2023)
முகவரி IIT Madras Address, Indian Institute Of Technology, Chennai, Tamil Nadu-600036.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.