ராஜஸ்தானில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு WFH: அரசுக்கு மாநில சமூக நல வாரியம் பரிந்துரை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை (WFH) அமல்படுத்துமாறு அரசுக்கு மாநில சமூக நல வாரியம் பரிந்துரை செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ‘குட் டச், பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.